Editorial / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை நேற்றிரவு (2) கைது செய்துள்ளதாக, திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை - திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மதுபோதையில், ஒரு வயது குழந்தைக்கும் மனைவிக்கும் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பையடுத்தே, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
குழந்தையும் மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago