Editorial / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் ஒருவர் குணமடைந்துள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரில், 22 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், மேலும் 250 பேர், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள 30 வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனரென, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago