S. Shivany / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை சுகாதார வைத்திய காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் இன்று (21) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டயகம மேற்கு தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் அக்கரப்பத்தனை நியூ போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரும், லிந்துலை வோல்ட்ரீம் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago