Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடவடிக்கையின் கீழ், ஒரே நாளில் 500 பாடசாலை கட்டடங்களை கையளிக்க கல்வியமைச்சு தயாராகியுள்ளது.
இதற்காக, 10 ஆயிரம் மில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2016ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக, நாட்டில் 9064 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், செப்டெம்பர் 9ஆம் திகதி குறித்த 500 பாடசாலை கட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago