2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

ஒரேபார்வையில் கொரோனா விவரம்

Editorial   / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் நேற்று (10) மட்டும் 538 பேர் இனங்காணப்பட்டனர். அவர்களில் 304 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதில், பொரளையில் மட்டும் 254 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

கண்டியில் -38

கம்பஹாவில்-28

களுத்துறையில்- 27

இரத்தினபுரியில்-23

காலியில் -14

அம்பாறை- 11

குருநாகல்-10

மாத்தறை-06


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X