Editorial / 2019 ஜூலை 18 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற லொரி - ஓட்டோ விபத்தில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (18) குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவொன்றின் மீது, லொரி மோதுண்டதிலேயே விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த லொரியின் தடுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த லொறியில் மூவர் பயணித்துள்ள நிலையில், லொரியின் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago