2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொட்டாஞ்சேனை பெண்ணின் மரண விசாரணை இன்று

George   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜம்பட்டா வீதியில் நேற்று சனிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட பெண் தொடர்பான மரண விசாரணை, இன்று ஞாயிற்றுக்கிழமை(13) இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை(12) மாலை 5.15 மணியளவில் முகத்தை மூடி வந்த, அடையாளம் தெரியாத நபர்களால் 44 வயதுடைய குறித்த பெண் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
 
காயமடைந்த பெண்ணை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த போது, அவர் உயிரிழந்துள்ளதுள்ளார்.

தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .