Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
'கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் வருடாந்த ஆய்வு மாநாடு நாளை மறுநாள் 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது' என உப வேந்தர் ரியர் அட்மிரல் ஜே.ஜே. ரணசிங்க, தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
'தொழிற்றுறைகளின் ஊடாக பாதுகாப்பான தேசம்' என்ற தலைப்பில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, கலந்துக்கொள்ளவுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் கலந்துக்கொள்ளவுள்ள அந்த ஆய்வு மாநாட்டில் பல ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
3 hours ago
3 hours ago
6 hours ago
09 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago
09 Aug 2025