2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கைதியின் மூக்குக்கண்ணாடி உறைக்குள் சிம் அட்டைகள்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதியொருவரின் மூக்குக் கண்ணாடி உறைக்குள் இருந்து, 10  சிம் அட்டைகள் (அலைபேசி இணைப்பு அட்டைகள்) கைப்பற்றப்பட்டுள்ளன. 

ஈஸி காஷ் (எளிதான பணப்பறிமாற்றம்) ஊடாக, ஹெரோய்ன் போதைப்பொருள் வியாபாரம் மேற்கொள்ளப்படுவதாக, சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற சோதனை நடவடிக்கையின் போதே, குறித்த சிறைக்கைதியிடமிருந்து, சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்தே, குறித்த சிறைக்கைதியை, வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்ததாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X