Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 நவம்பர் 01 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறிகள் மோசடி விவகாரம் தொடர்பிலான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கையை ஆராய்வதற்றாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 7 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக்குழு, கோப் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையொன்றை கையளிக்கவுள்ளது.
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago