2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குழு மோதலில் எழுவர் காயம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வாழைத்தோட்டப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இன்று சனிக்கிழமை (12) மதியம் இடம்பெற்ற மோதலில் மூன்று பெண்கள் உட்பட எழுவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண்ணொருவர், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தனிப்பட்ட காரணமாகவே இக்குழுக்கள் மோதியுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .