Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கம்யூனிசக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான, காலஞ்சென்ற சந்திரசிறி கஜதீரவின் வெற்றிடத்துக்காக, தென்மாகாண சபையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளாரென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, 6ஆவது இடத்தில் இருக்கின்ற நிலையில், அவர் தேசியப் பட்டியிலிலிருந்து விலக மாட்டேன் என அறிவித்துள்ளதுடன், வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மனோஜ் சிறிசேனவுக்கு கிடைப்பதை தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, தனது பேஸ்புக் வலைத்தளத்திலும் மனோஜ் சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago