2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்த தாயும் மகளும் கைது

Gavitha   / 2016 மார்ச் 02 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாந்தொட்ட, வெள்ளவத்த பகுதியில் கஞ்சாவை தங்கள் வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், தாயையும் மகளையும் தங்காலை, விசேட போதைப்பொருள் ஒழிப்பின் திடீர் சோதனைப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன்போது 41 வயதான மகளும் 59 வயதான தாயுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யபட்பட தாய் மீது, ஏற்கெனவே 12 கஞ்சா வழக்குகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .