Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாள உலகக்குழு உறுப்பினர் என்று அறியப்படும் கஞ்சிபானி இம்ரான் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவினை இன்று (09) பிறப்பித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரியொருவருக்கு அலைபெசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து சம்பவம் தொடர்பிலேயே கஞ்சிபானி இம்ரான் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
4 minute ago
17 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
13 Mar 2026