Editorial / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாள உலகக்குழு உறுப்பினரான கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
5.30 கிலோகிராம் கஞ்சா போதைபொருளை கடத்திய குற்றச்சாட்டில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை இன்று (23) விதித்துள்ளது.
3 minute ago
16 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
13 Mar 2026