2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கட்டணங்களுக்கு நிவாரணக் காலம்

Kanagaraj   / 2016 மே 24 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களுடைய தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக நிவாரணக் காலமொன்றை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இவ்விரு கட்டணங்களையும் செலுத்துவதற்கு, அவர்களுக்கு ஒரு மாதகால நிவாரணக் காலம் வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .