2025 நவம்பர் 22, சனிக்கிழமை

கடுகண்ணாவ மண்சரிவில் ஒருவர் மரணம்

Freelancer   / 2025 நவம்பர் 22 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஹல, கடுகண்ணாவ பகுதியில் வியாபாரத் தளங்கள் மீது திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 5 பேர் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பஹல கடுகண்ணாவ பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X