2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குட்டி தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை

S.Renuka   / 2025 மே 20 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 பேரின் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அந்தக் கட்சிகளிடம் கேட்டுக்கொள்வதாக என்று தேர்தல்கள் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை, பதவிக்காலம் தொடங்குவதற்கு முன்னர், வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X