2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

கடந்த 24 மணிநேரத்தில் கொ​ரோனா தாண்டவம்

Editorial   / 2020 டிசெம்பர் 12 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளான நிலையில் நேற்றையதினம் 762 பேர் இனங்காணப்பட்டனர். 19 மாவட்டங்களிலேயே அவர்கள் இனங்காணப்பட்டனர். அதில், கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 445 பேர் இனங்காணப்பட்டனர். ஆகக் குறைவாக மாத்தறை மாவட்டத்தில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X