2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கடன் விவாதத்துக்கு சீனா இணக்கம்

Freelancer   / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனை தெரிவித்துள்ளார்.

சீனா இணக்கம் தெரிவித்துள்ள இந்த பேச்சுவார்த்தையில் தனியார் துறையின் கடன் வழங்குநர்களும் பங்கேற்க உள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கருத்துகளை பரிமாறிக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X