2026 மே 02, சனிக்கிழமை

கடமைகளை பொறுப்பேற்றார் பாலித கோஹன

J.A. George   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கான இலங்கையின் புதிய தூதராக நியமிக்கப்பட்ட  பாலித கோஹன தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி சீனாவை சென்றடைந்த அவர் நேற்று(16) கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவரை, பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .