2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கோடாரியுடன் வாக்களிக்க அனுமதி

Janu   / 2025 மே 06 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணையம் முதல் முறையாக, பழங்குடியின மக்கள் வாக்குச் சாவடிக்கு கோடாரிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது.

பழங்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையை தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோடரியை தோழில் ஏந்தி செல்வது பழங்குடி நாட்டுப்புற பாரம்பரியத்தின் அடிப்படை அங்கமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X