2025 ஜூலை 19, சனிக்கிழமை

கடற்படையைச் சேர்ந்த 226 பேருக்கு தொற்று

Editorial   / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படையைச் சேர்ந்த 226 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும் விடுமுறையில் சென்ற 79 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென அவர் தெரிவித்துள்ளார். 

கடற்படை வீரர்களுடன் நெருங்கிப் பழகிய 184 பேர் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X