2026 மே 02, சனிக்கிழமை

கடிதம் ஊடாக தன்மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ள அமைச்சர்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சியின் விதிகளை மீறிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் அஜித் பீ.பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்துக்கு கடிதம் ஊடாக விளக்கம் அளித்துள்ளார்.

இன்று (09) காலை கட்சியின் தலைமையகத்துக்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கட்சியின் ஒழுக்கம் மற்றும் சட்டங்களை மீறியதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜிவ சேனசிங்க மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

எனினும், தன்மீதான குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இதுவரை விளக்கமளிக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .