2026 மே 02, சனிக்கிழமை

’கட்சிக்குள் பிரச்சினை இல்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவித பிரச்சினையும் இல்லை என, கட்சியின் தவிசாளரும் அமைச்சரமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையமாக சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .