Editorial / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் துமிந்த நாகமுவ, இன்று (04) தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை அவர், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது கட்டுப்பாணத்தை செலுத்தியுள்ளார்.
இதன்போது, முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் சேனாதீர குணதிலக மற்றும் சமீர கொஸ்வத்த ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
22 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
47 minute ago