2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கண்டலம வீதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை-கண்டலம் வீதியிலிருந்து 25 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனமொன்றினால் இவர், மோதி தள்ளப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது.

பலியான நபர், மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது தலை நசுங்குண்டு இருந்துள்ளது.

அவரை மோதி, அவர்மீதேறி வாகனம் தப்பிச்சென்றுவிட்டதா? அல்லது இந்த நபர், வாகனத்தில் மோதுண்டு தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .