Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 12 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கணக்காய்வுச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று நாளை திங்கட்கிழமை(13) இடம்பெறவுள்ளது.
கணக்காய்வு திணைக்களத்தின் ஒன்றிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பு இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளது.
தேசிய கணக்காய்வுச் சட்டம் இயற்றப்பட்டு 15 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை நாடாளுமன்றத்தில் முன்வைத்து நடைமுறைப்படுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .