Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த யானைகள் கணக்கெடுப்பு நடவடிக்கையானது தற்சமயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, வன ஜீவராசிகள் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளின் இந்த கணக்கெடுப்பானது, எதிர்வரும் செப்டெம்பர் 13 ஆம், 14ஆம், 15ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்தது.
இந்நிலையில் தொடரும் மழையுடனான வானிலையின் காரணமாகவே யானைகளின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago