2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கணவன்; மனைவியை கைதுசெய்ய நடவடிக்கை

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு பிடியாணை உத்தரவு பெற்று கைதுசெய்யுமாறு  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு  சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்த போது, இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமையவே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .