2026 மே 14, வியாழக்கிழமை

கப்பலில் காயமடைந்த இருவருக்கும் கொரோனா

Editorial   / 2021 மே 26 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக காயமடைந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

காயமடைந்த அவ்விருவரும் ​கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .