Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Nirosh / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை கிராமத்தில் கறவைப் பசு தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
களுதாவளையைச் சேர்ந்த 69 வயதுடைய நாகமணி பாக்கியராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
பசுவிடம் பால் கறந்து கொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சுப் பகுதியில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
10 minute ago
31 minute ago
40 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
31 minute ago
40 minute ago
40 minute ago