2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

கலஹா மண்சரிவு: 8 சடலங்கள் மீட்பு

S.Renuka   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவpன் அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்த  11 பேரில், 8 பேரின்  சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதியுள்ள மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

மீட்கப்பட்ட சடலங்களின் இறுதிக் கிரியைகள் அப் பகுதியிலுள்ள இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே நடத்தப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X