2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

களனி கங்கையை பார்க்க வரவேண்டாம்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி ஆற்றின் வலது கரையில் உள்ள நீர்மட்டம் பாதுகாப்பு அணையில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.

இந்தப் பகுதி மிகவும் ஆபத்தானது என்பதால், பொதுமக்கள் இங்கு சுற்றிப் பார்க்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

நீர்ப்பாசனத் திணைக்களம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X