Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 28 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நிஹால் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
அனுபவமிக்க நிர்வாக சேவை அதிகாரியான நிஹால் ரணசிங்க, இதற்கு முன்னர் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
36 minute ago
44 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
44 minute ago
49 minute ago
2 hours ago