Administrator / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி பல்கலைக்கழகம் மற்றும் கம்பஹா விக்கிரமஆராச்சி ஆயுர்வேத வித்தியாலயம் மற்றும் நைவல உயர் தொழிநுட்ப நிறுவனம் என்பவற்றை ஒரு வாரம் மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago