2025 மே 03, சனிக்கிழமை

களுத்துறையிலேயே அதிகம் மீறப்பட்டுள்ளது

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறுபவர்களைக் கைதுசெய்வது தொடர்பில், பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அமைய,  நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறிய 108 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமை உள்ளிட்ட குற்றங்களுக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

இதற்கமைய, கடந்தாண்டு ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து ​நேற்று வரை 3,755 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகமானவர்கள் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X