Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
சீரற்ற வானிலை தொடர்ந்து நிலவுவதால், களுத்துறை மாவட்டத்தில் வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட 141 குடும்பங்களைச் சேர்ந்த 500 க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனரென, களுத்துறை மாவட்டச் செயலாளர் யூ.டீ.சீ. ஜயலால் தெரிவித்தார்.
மத்துகம, புளத்சிங்ஹள, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, பதுரலிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 minute ago
6 minute ago
17 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
17 minute ago
37 minute ago