2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்குக்கான பகல் ரயில் சனிக்கிழமை முதல் ஓடும்

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

திருகோணமலை - கொழும்பு கோட்டை பகல்நேர நேரடி புகையிரத சேவை சனிக்கிழமை (20)  முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி 7084 இலக்க புகையிரதம் காலை 7 மணிக்கு புறப்படும்,அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து 7083 இலக்க புகையிரதம் திருகோணமலை நோக்கி காலை 6  மணிக்கு புறப்படும்.

இரவு நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது காலை நேர புகையிரத சேவை மட்டுமே இயங்கவுள்ளது. இரவு நேர புகையிரத சேவை  இயங்குவது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X