Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்படும் என, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று அறிவித்துள்ளது.
குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
அத்துடன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளை மன்றுக்கு அழைப்பதற்கான நோட்டீஸ் அனுப்புவது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.
15 minute ago
13 Mar 2026
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
13 Mar 2026
13 Mar 2026