2026 மே 14, வியாழக்கிழமை

கழிவு கொள்கலன்​களை வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்ல தடை

Editorial   / 2019 ஜூலை 31 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மருத்துவக் கழிவுப்பொருள்கள் அடங்கிய கொள்கலன்கள்,  துறைமுகம வளாகம் மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல, நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

சுற்றுசூழல் மையம் தாக்கதல் செய்திருந்திரந்த மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (31) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு, செப்டெம்பர் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .