Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க முதலீட்டு வலயம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ள கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை அடுத்த மாதம் 21ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (20) பிறப்பித்துள்ளது.
அத்துடன், இந்த கொள்கலன்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026