Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திலுள்ள கழிவுப் பொருள் கொள்கலன்கள், வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்படுவதை தடுத்து விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு அடுத்த மாதம் 21ஆம் திகதி வரையில் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. இந்த அனைத்து கொள்கலன்களிலும் கழிவுப்பொருள் மாதிரிகளை பெற்றுக் கொண்டு பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேல் முறையீட்டு நிதிமன்றம் அரச இரசாயன பரிசோதகருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago