2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கவனிக்காத பிள்ளைகள் மீது தாய் முறைப்பாடு

Gavitha   / 2016 நவம்பர் 05 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தன்னுடைய ஐந்து மகள்மாரும்  இரண்டு மகன்மாரும் தன்னை கவனித்துக்கொள்கின்றார்கள் இல்லை' என்று கூறி, பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் 80 வயது தாயாரால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னுடைய சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்துச் சொத்துக்களையும், தனது 7 பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளதாகவும் அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் பின்னர், குறித்த தாயின் இரண்டு மகள்மாரும் மகன் ஒருவரும் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானபோதும், தாயை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .