2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கஹரப்பிடியவுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 11 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப் பத்திரமின்றி யானைக்குட்டியொன்றை வைத்திருந்த மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினருமான கித்சிறி கஹரப்பிடியவை, எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோரணை நீதவான், இன்று (11) உத்தரவிட்டுள்ளார். 

யானைக்குட்டி, கிரிடல பிரதேசத்திலுள்ள தேசிய வனவிலங்கு பயிற்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கால்களில் காயங்களுக்குள்ளான யானைக்குட்டியொன்று, கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .