2025 மே 03, சனிக்கிழமை

காட்போட் வைத்தியர்கள் மூவர் கைது

R.Maheshwary   / 2021 மே 25 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியர்களின் இலட்சிணையை முறைகேடாக பயன்படுத்திய மூவர் இன்று கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


நாரஹேன்பிட்டி, கருவாத்தோட்டம் மற்றும் கொழும்பு கோட்டை ஆகிய பகுதிகளில் வைத்தே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் முறையே 39,46 மற்றும் 28 வயதானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X