2025 ஜூலை 05, சனிக்கிழமை

காதலனுடன் ’குடு ஹன்சி’ கைது

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபராதுவ, பொல்ஹேன பிரதேசத்தில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த பெண்ணும், அவரது காதலன் என்று சந்தேகப்படும் நபரும் கைதாகியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் 4 கிராம் அளவான ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பொல்ஹேன பகுதியைச் சேர்ந்த ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டு வந்த 'குடு  ஹன்சி' என்ற பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் இன்று (30) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .