Janu / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக குடா கங்கை பெருக்கெடுத்து , களுத்துறை வீதி மூழ்கியுள்ளமையால் புதுமண தம்பதியை தோணியில் அழைத்து வந்த சம்பவம் சத்தங்கொடை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நிலவி வரும் சீரற்ற காலநிலையுடன், திருமண காருக்கு பதிலாக, அவர்கள் தோணியை பயன்படுத்தியுள்ளனர்.
இதை பார்த்த சிலர் அவர்களை கேலி செய்து வரும் நிலையில் , எந்த ஒரு சூழ்நிலையும் தாங்கும், துணிச்சல் மிக்க பொருத்தமான ஜோடி என கூறி பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் , களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல மற்றும் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளின் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

34 minute ago
36 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
36 minute ago
43 minute ago
2 hours ago