2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கால்வாயில் இருந்து 4 துப்பாக்கிகள், 135 ரவைகள் மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 10 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரலகங்வில, 503, கும்புறுயாய  பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 4 துப்பாக்கிகள், 3 மெகசின்கள் மற்றும் 135 ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

உரப்பை ஒன்றில் இடப்பட்டு கால்வாய் ஒன்றுக்குள் போடப்பட்டிருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த ஆயுதங்கள் தொடர்பில் மன்னப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் இன்று (10) அறிக்கை சமர்ப்பித்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .