Editorial / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார் கிளிநொச்சியைச் சேர்ந்த மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன்.
வட மாகாணத்திற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த இந்த சாதனை மாணவனுக்கு எமது வாழ்த்துகளைப் பகிர்வோம்
6 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago